ஸ்பெய்ன் கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத வினோத உருவம்!

பூமியின் கடல் இன்றுவரை முழுமையாக அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. புவியின் 90% கடல் பகுதியில் இன்றுவரை பல மனிதன் அறியாத மர்மங்கள் நீடிக்கின்றன. அடிக்கடி கரை ஒதுங்கும் பயங்கர, விநோத உருவங்கள் இதற்கு சான்று பகர்கின்றன.

தற்போது ஸ்பெய்ன் நாட்டின் Villaricos நகரில் உள்ள Luis Siret கடற்கரையில் கோரப் பற்கள் கொண்ட நான்கு மீற்றர்கள் நீளம் கொண்ட விநோத ஜந்து கரையொதுங்கியுள்ளது.
Image result for Villaricos horror sea monster

இது தொடர்பான ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள போதும், இவ் உயிரினம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Comments