மர்மங்கள் நிறைந்த தஞ்சை பெரிய கோவில்

 

தமிழர்களின் சிறந்த கலைநயம் உலகின் தலை சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக பல்வேறு அறிஞர்களால் சுட்டிக்காட்டுபவையில் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோவில் . இதில் பலரும் அறிந்திரா வகையில் மர்மம் ஒன்று மறைந்துள்ளது.



தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பல்வேறு கலைகளை பறை சாற்றும் சிலைகள் உள்ளனஅவற்றை உற்று நோக்கினால்,  ஐரோப்பியர் உருவமும்சீனர் ஒருவரின் தோற்றம் உடைய சிலை வைக்கப்பட்டுள்ளதுஇதில் என்ன ஆச்சரியம் என்றால் 1500ஆம் ஆண்டில் தான் வாஸ்கோடா காமா என்பவர் உலகை சுற்றி வந்தார் . அது தான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த நடவடிக்கை என்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள்இக்கோவில் கட்டப்பட்டதோ கிபி 1010 ஆண்டுகளில்இவர் முகம் எப்படி சிலைகளில் வந்தது என்பது தான் இந்த மர்மம்.




சீன முகம் கொண்டவர் யாரென்று கணிக்க முடியவில்லைஎனினும் ஐரோப்பியர் யாரென்று கணித்துள்ளனர் அவர் பிரான்ஸ் மன்னர் 2ஆம் ராபர்ட் . அவரது காலமும் கிபி 10ஆம் நூற்றாண்டுதான் என்று கூறுகின்றனர் ஆராயிச்சியாளர்கள்உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிகம் செய்த காரணத்தால்அவர்களுக்கு மரியாதை செய்யவே பிரான்ஸ் மன்னர் , சீனர் சிலைகளை வடிவமைத்துள்ளார் சோழ பெருமகன்வழக்கம் போல் தமிழர் என்பதால் உலகின் கண்களுக்கு இதுவும் மறைக்கபடுகிறது.

Comments